About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. இந்த  கர்நாடக இசை பட்டிமன்றம் தமிழர்களால் தமிழ்நாட்டில்  நடத்தப்பட்டது.  அந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்தவர்கள் தமிழர்கள். இருந்தும் பட்டிமன்றத்தை நடத்துபவர்களின் பெயர் Bharat Sangeet Utsava.   பட்டிமன்றத்துக்கு ஆங்கிலத்தில்  Carnatic Pattimandram எனப்  ஆங்கிலத்தில் பெயர் சூட்டியுள்ளார்கள். ஏன் கர்நாடக இசைப் பட்டிமன்றம் எனத் தமிழில் அழைக்கப்படவில்லை? தமிழ்நாட்டில் காணப்படும் ஆங்கில மோகம் ஒரு நோயாகவே உள்ளது. வரவேற்புரை நிகழ்த்தியவர் தமிங்கிலத்தில் பேசினார்.  மகிழ்ச்சி என்ற தமிழ்ச் சொல் இருக்க எல்லோரும் சந்தோஷம் என்றார்கள்.    பாரதியார் பற்றியும் பேச்சாளர்கள் பேசினார்கள்.  பாரதியார் இயன்றமட்டும் தூய தமிழில் எழுதினார். பாடினார். இவர்களுக்கு எல்லாம் அவரது பெயரைச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது என்பது தெரியவில்லை. வெள்ளைக்காரன் வெளியேறினாலும் அவனது மொழியை விடமாட்டேன் என்கிறார்கள். நக்கீரன்

Leave a Reply